வீடு கட்ட மற்றும் கட்டுமான பணிகளுக்கான ஆலோசனை சேவை மையம் – கோயம்புத்தூர்
கோவை திருப்பூர் பகுதிகளில் புது வீடு கட்ட அல்லது பழைய வீட்டை மாற்றம் செய்ய, தொழிற்சாலை, மருத்துவமனை போன்ற கட்டுமான பணிகளை நீங்கள் உத்தேசித்து இருந்தால் வீடுகட்ட.காம் உங்களுக்கு உதவி செய்கிறது.
எங்கள் நிறுவனத்தின் திறமையான கட்டிட ஆலோசகர்கள் மற்றும் பொறியாளர்கள் உங்கள் கனவு இல்லத்தை சிறப்பாக கட்டி முடிக்க உதவுவார்கள்.
நீங்கள் வீடு கட்ட ஆரம்பிக்கும் முன்பாக
நீங்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய பகுதிகளில் வீடு கட்ட முடிவு செய்ததும், உங்கள் மனைக்கு தேவையான கட்டிட அனுமதி மற்றும் பிளான் அப்ரூவல் போன்றவை எங்களால் வாங்கி தரப்படும்.
வீடு கட்டும் முன்பு தேவையான சேவைகள்
1. பிளானிங் – [ Planning ]
2.அப்ரூவல் டிராயிங் – [Approval Drawing ]
3. லோக்கல் பிளானிங் அதாரிட்டி / உள்ளூர் திட்ட குழுமம் [LPA Corporation, Panchayat]
4.ஸ்டிரக்சரல் டிசைன் மற்றும் டிராயிங்
5. எஸ்டிமேசன்
6. பட்டா
7. சொத்து வரி
8. கட்டுமான ஆலோசனை
9. வங்கி கடன் பெற உதவுதல்
ஆகிய சேவைகளை சிறந்த முறையில் செய்து தருகிறோம்.
மொத்த இடமாக வாங்கி மனைகளாக பிரித்து வியாபாரம் செய்ய தேவையான DTCP அப்ருவல் பெறுவதற்க்கு உண்டான ஆவன தயாரிப்புகள் மற்றும் அப்ருவல் பணிகள் செய்வதும் எங்கள் தனி சிறப்பு.
தனி வீடுகள் [ Individual Houses ], அடுக்குமாடி குடியிருப்பு [Apartments], வணிக வளாகம் [Shopping complex ], மருத்துவமனை [ Hospital ], தொழில்சாலைகள் [Industries / factories], உணவகங்கள் [ Hotels & Restaurants ] கல்வி நிறுவனங்கள் [ Educational Institutes, Schools, Collages ] மற்றும் ஃபார்ம் ஹவுஸ் போன்ற பண்ணை வீடுகள் [ Farm House] போன்ற அனைத்து விதமான கட்டுமான பணிகளுக்கு தேவையான அப்ருவல் அனுமதிகள் பெற்றுத்தரப்படும் .
தரமான கட்டிடம் மண்பரிசோதனை செய்தபின் கட்டுவதுதான் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்கும் என்பதால் அதற்க்கு தேவையான மண்பரிசோதனை வசதிகளும் செய்து தரப்படும்.
வீடு கட்ட தேவையான அனைத்து அனுமதிகளும் பெற்ற பின் வீடுகட்ட துவங்குவதற்க்கு உண்டான பணிகளும் சேவைகளும் நமது நிறுவனம் செய்து தரும்.